3782
நாமக்கல் மாவட்டம் காட்டனாச்சம்பட்டியில் டேபிள் ஃபேன் கீழே விழுந்து மின்சாரம் தாக்கியதில் தாயும், ஒன்றரை வயது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜா என்பவரின் மனைவி பிரியா, வீட்டை துடைத்துக்கொண்ட...